HOW TO NAME IT...
NUANCES OF MY MOOD
Monday, February 7, 2011
சாத்தியம்...!?
எண்கள்
கவிதையாய்
காட்சியளிக்கும்
சாத்தியம் இருக்கிறதா?
ஆம்...
அது
அவளது
தொலைபேசி எண்களாய்
இருக்கும்பட்சத்தில்....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment